2025/04/21

தமிழ்நாடு RTE சேர்க்கை 2025-26 ஆன்லைனில் விண்ணப்பிக்க



கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12.1(c) இன் விதிகளின் கீழ் தனியார் பள்ளிகளுக்கான விண்ணப்பம்.
விண்ணப்பம் மூடப்பட்டது

விண்ணப்ப தொடக்க தேதி : 22 ஏப்ரல் 2024, காலை 11:00 மணி
விண்ணப்ப இறுதி தேதி : 20 மே 2024
விண்ணப்பத்திற்கான அத்தியாவசிய ஆவணங்கள்
1. விண்ணப்பதாரரின் புகைப்படம் (150 px X 175 px)
2. பிறப்புச் சான்றிதழ்
3. பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார் / ரேஷன் கார்டு
4. நலிவடைந்த பிரிவினருக்கான வருமானச் சான்றிதழ்
5. குறைபாடுகள் உள்ள பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான சமூகச் சான்றிதழ்
6. பின்தங்கிய பிரிவு சிறப்புப் பிரிவுச் சான்றிதழ்








Please upload copies of the following applicable documents. You will have to present hard copies to the school at the time of admission.பின்வரும் பொருந்தக்கூடிய ஆவணங்களின் நகல்களை பதிவேற்றவும். சேர்க்கை நேரத்தில் நீங்கள் அச்சு நகல் (Hard copy) பள்ளிக்கு வழங்க வேண்டும்.
1.Student Photo [மாணவர் புகைப்படம்]
1.Note:
1.Width-150px, Height-175px
2.Image size should not exceed 100 KB
2.Proof of Birth of student [பிறப்பு சான்று]
2.Note:
1.Only JPG / JPEG files with maximum size 1MB
3.Parent ID (Father or Mother or Guardian) [பெற்றோர் அடையாள அட்டை]
3.Note:
1.Only JPG / JPEG files with maximum size 1MB
4.Address Proof [முகவரி சான்று]
4.Note:
1.Only JPG / JPEG files with maximum size 1MB
-Family Card
-Voter ID Card
-Adhar ID Card
-Driving License
-Bank Pass Book
-Telephone Bill
-PAN Card
-Certificate of Residence issued by VAO
-ID Card issued by State Govt./ Central Govt. / Public Sector Undertakings
5.Category under which Applied[எந்த வகை கீழ் விண்ணப்பிக்க இருக்கிறீர்]
5.Note:
1.Only JPG / JPEG files with maximum size 1MB
Weaker Section
-Income Certificate [வருமான சான்றிதழ்]
Disadvantaged group
-Community Certificate [சாதி சான்றிதழ்]
-Community Certificate for BC, MBC
-Community Certificate for SC
-Community Certificate for ST
Disadvantaged Group Special - Other Certificate
-Certificate for the Orphaned
-Certificate for HIV affected
-Certificate for the Transgender identified
-Children of Scavenging workers
-Children of Scavenging workers who are not employed in Corporations, Municipalities, Town panchayats and Village panchayats

2023/12/13

JOB FAIR 26-12-2023 தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம்


JOB FAIR 26-12-2023 தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம்

JOB FAIR 26-12-2023 தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம்

JOB FAIR 26-12-2023 தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம்


JOB FAIR 26-12-2023 தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம்

2023/12/09

மாதசம்பளம் ரூ.30,000 To ரூ.80,000.. சென்னையில் சூப்பர் வேலை (Society for Electronic Trasnsactions and Security or SETS)

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சொசைட்டியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதசம்பளமாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது.


மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் (PSA) அலுவலகத்தின் ஒருபகுதியாக இது இயங்கி வருகிறது. மறைந்த குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமால் இது உருவாக்கப்பட்டது. நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளத்தை பாதுகாப்பது தொடர்பான வடிவமைப்புகளை உருவாக்கும் பணியை இது செய்து வருகிறது.

காலியிடங்கள்: மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சொசைட்டியில் காலியாக உள்ள ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் (கன்சல்டன்ட் மோட்-ஹார்டுவேர்) பணிக்கு ஒருவர், ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு 10 பேர் என மொத்தம் 11 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி: ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் பணிக்கு எம்டெக், எம்இ படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் செக்யூரிட்டி, சைபர் செக்யூரிட்டி, நெட்வொர்க் செக்யூரிட்டி, எம்பெட்டட் சிஸ்டம்ஸ், கம்யூனிகேசன் சிஸ்டம்ஸ், விஎல்எஸ்ஐ டிசைன், எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் படித்திருக்க வேண்டும். ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் பணிக்கு பிஇ/பிடெக் பிரிவில் ECE, EEE, E&I, CSE, IT, ICT படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஒபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது முதல் 15 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்பட உள்ளது.

மாதசம்பளம்: ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் பணிக்கு மாதம் ரூ.80 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு குறைந்தபட்சமாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் முதல் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 31ம் தேதிக்குள்  https://www.setsindia.in/                 இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் சென்னையிலேயே பணியமர்த்தப்படுவார்கள்.

2023/10/21

Google நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை

Google பயனர்கள் கணக்கு (GOOGLE ACCOUNT) 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதனை பயன்படுத்தாமல் இருந்தால் நீக்கப்படும் – Google நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை

கூகுள் கணக்கு வைத்துள்ள பயனர்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதனை பயன்படுத்தாமல் இருந்தால் அவை நீக்கப்படும் என கூகுள் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என ஏற்கனவே மே மாதம் அறிவிப்பை இமெயில் மூலம் பயனர்களுக்கு அனுப்பியது. தற்போது, மீண்டும் கூகுள் இதனை நினைவுப்படுத்தியுள்ளது. பயனற்ற கணக்குகளை சீர் செய்ய இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

2023/10/12

SBI வங்கியில் வேலைவாய்ப்பு

SBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி specialist cadre officer (Deputy Manager, Senior Executive, Executive, Senior Special Executive மற்றும் Sector Credit Specialist) பணிக்கென மொத்தம் 52 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCO கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகதில் அல்லது கல்வி நிலையத்தில் CA / MBA / Master Degree/ BE/ BTec / MCA or MTech/ MSc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது

மேலும் தகவலை பெற


NOTIFICATION LINK


APPLY LINK

2023/10/09

மத்திய அரசில் ரூ.70,000 சம்பளத்தில் வேலை!

Ministry of Health and Family Welfare - ன் கீழ் Department of Health Research ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - Ministry of Health and Family Welfare-ன் கீழ் Department of Health Research

பணியின் பெயர் :
Scientist C
Junior Health Economist

பணியிடங்கள் - 5

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.10.2023 விண்ணப்பிக்கும் முறை - Email 
சம்பளம் - ரூ.70,000 வரை

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து departmentofhealth research@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



2023/10/06

டிடிஃஎப் வாசன் யூடுயுப் சேனல் கணக்கை முடக்க உயர் நீதிமன்றத்தில் உத்தரவு.


டிடிஃஎப்  வாசன் யூடுயுப் சேனல் கணக்கை முடக்க உயர் நீதிமன்றத்தில் உத்தரவு. 

பைக்  ஐ எரித்து விட உத்தரவு .

பொது மக்கள் நலன் கருதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது 


SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவு 2025 எதிர்பார்க்கப்படும் தேதி

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவுகள் மே 2025 இல் எதிர்பார்க்கப்படுகின்றன.எஸ்பிஐ ஜேஏ / எழுத்தர்13700 க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் கால...