2023/03/23

அடுத்து என்ன படிக்க போறொம்?????

Click 👇👇👇👇👇👇👇

அடுத்து என்ன படிப்போம்

Click 🖕🖕🖕🖕🖕🖕🖕



10th,12th முடிச்சச்சு என்ன குருப் படிக்கலாம்

Bio Maths 
Computer maths
Arts and science
Commerce 
Accounts 
Nursing

12th முடிச்சுட்டு எது படிக்கலாம்

இப்போ trending என்ன

வித்தியாசம என்ன படிக்கலாம்

Arts and science 
MBBS
Law
ENGINEERING
ITI 
POLYTECHNIC
NURSING

எதாவது course பனண்ணலாமா விடுமுறைல

அடுத்து என்ன degree படிக்கலாம்

என்ன படிச்ச என்ன job

Higher secondary

Bio Maths 
படிச்ச டாக்டர் ..NEET எழுதி
ஆகலாம் 5வருசம் 

Computer maths,bio maths படிச்ச
இஞ்னியரா ஆகலாம்

Polytechnic படுச்ச 2வருசம் 
Degree,Job நம்ம கைலா...
இப்போ எல்ல கம்பேனிலா பாலிடெக்னிக்த கேட்குறங்க

Arts and science 3year அதுவு இப்போ trending tha agriculture படிக்கலாம்.நம்ம விவசாயம் 

Nursing படிச்ச Nurse ஆ வேலை பாக்கலாம் கொஞ்சம் படிக்கும்  போதே helping mindla படிங்க

ITI படிச்ச கொஞ்ச 12th கஷ்டம் த

Different Field
Textile Engineering
Agricultural engineeeing
Mineral engineering
Solar 
Naurtical Science (NAAVI JOB)

10th sslc

கல்லாரி பக்கனுமா...பாலிடெக்னிக் படிக்கலாம்


பள்ளிகூடம்ன 12வது படிங்க



விடுமுறைல டைப்ரைட்டங் ,கம்யுூட்டர் course ஏதாவது படச்ச நல்ல இருக்கும்


College முடுஞ்ச Higher degree master degree பன்னலாம்
Full time இல்லேன part time la padikalam


ஏது பன்னாலா நீங்க முடிவு பன்னுங்க..

ஆனா அத நல்ல பன்னுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவு 2025 எதிர்பார்க்கப்படும் தேதி

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவுகள் மே 2025 இல் எதிர்பார்க்கப்படுகின்றன.எஸ்பிஐ ஜேஏ / எழுத்தர்13700 க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் கால...