2023/04/30

இளைஞர்களே ரெடியா.? மத்திய ஆயுதப்படையில் 322 காலிப்பணியிடங்கள்

UPSC Recruitment 2023 - Apply here for CAPF Posts - 322 Vacancies - Last Date - 16.05.2023

UPSC .லிருந்து காலியாக உள்ள CAPF பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 16.05.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

UPSC

பணியின் பெயர்: 

CAPF

மொத்த பணியிடங்கள்: 

  • BSF – 86 பணியிடங்கள்
  • CRPF – 55 பணியிடங்கள்
  • CISF – 91 பணியிடங்கள்
  • ITBP – 60 பணியிடங்கள்
  • SSB – 30 பணியிடங்கள்

 தகுதி: 

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

01.08.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், வயதானது அதிகபட்சம் 20 முதல் 25 க்குள் இருக்க வேண்டும். ஆகஸ்ட் 2, 1998க்கு முன்னதாகவும், 1 ஆகஸ்ட் 2003க்குப் பிறகு பிறந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது.

தேர்வுக் கட்டணம்:

  • SC/ST/ பெண் விண்ணப்பதாரர்கள்: கட்டணம் ஏதும் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்கள்: ரூ.200/-

தேர்வு செயல்முறை: 

  • எழுத்து தேர்வு
  • உடல் தரநிலைகள் (Physical Standard Test) / உடல் திறன் திறமைகள்(Physical Efficiency Test) மற்றும் மருத்துவ பரிசோதனைகள்
  • நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://upsc.gov என்ற இணையதளம் மூலம் 26.04.2023 முதல் 16.05.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

16.05.2023

APPLY for UPSC 2022: Link


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக