2023/06/05

தமிழ்நாட்டில் ஜூன் 12- ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

*BREAKING:


*தமிழ்நாட்டில் ஜூன் 12- ஆம் தேதி பள்ளிகள் திறப்பு*.

*1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும் பள்ளிகள் திறப்பு - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு*.

*தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக