2023/07/29

Daily practice #1

1. Execrate (எக்சிக்கிரேட்) - முழுமையாக வெறு
They execrated his behaviour.
அவனுடைய நடவடிக்கைகளை அவர்கள் முழுமையாக வெறுத்தனர்.

2. Perilous (பெரிலொஸ்) - ஆபத்தான
The journey through the jungle was perilous.
காடு வழியாக செல்லும் பயணம் ஆபத்தானது.

3. Pestle (பெஸ்டில்) - குழவி
I crushed cardamom in pestle.
நான் ஏலக்காயை குழவியில் நசுக்கினேன்.

4. Adulterate (அடல்டிரேட்) - கலப்படம் செய்
The meat was ground fine and adulterated with potato flour.
இறைச்சியை நன்றாக அரைத்து உருளைக்கிழங்கு மாவுடன் கலப்படம் செய்யப்படுகின்றன.

5. Crux (க்ரக்ஸ்) - கடினப் பிரச்சனை
The crux can be resolved by him.
அந்த கடினப் பிரச்சனையை அவனால் தீர்த்து வைக்க முடியும்.

6. Rant (ராண்ட்) - ஆத்திரத்துடன் பேசு
As the boss began to rant, I stood up and went out.
முதலாளி ஆத்திரத்துடன் பேச ஆரம்பித்ததும், நான் எழுந்து நின்று வெளியே சென்றேன்.

  7. Chirpy (சிர்பீ) - மகிழ்வுடைய
You seem very chirpy today.
நீங்கள் இன்று மிகவும் மகிழ்வுடையவராகத் தெரிகிறீர்கள்.

  8. Cumbersome (கம்பர்ஷம்) - சிக்கலான
Although the machine looks cumbersome, it is actually easy to use.
இயந்திரம் சிக்கலானதாகத் தோன்றினாலும், அது உண்மையில் பயன்படுத்த எளிதானது.

9. Indigent (இன்டிஜென்ட்) - ஏழை
If your parents were indigent, you will get scholarships.
உங்களது பெற்றோர் ஏழையாக இருந்தால், நீங்கள் படிப்பிற்கான உவித்தொகையை பெறுவீர்கள்.

10. Articulate (ஆர்டிகுலெட்) - தெளிவாக கூறு
The interviewer asked me to articulate my contributions to the company.
பேட்டியாளர் என்னிடம் நிறுவனத்திற்கான என்னுடைய பங்களிப்புகளை தெளிவாக கூறுமாறு கேட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக