2023/09/19

கலைஞர் மகளிர் உரிமை தொகை பற்றிய விண்ணப்ப நிலையை அறிய புதிய வெப்சைட்டுக்கு செல்லவும்



📌 *கலைஞர் மகளிர்  உரிமை தொகை பற்றிய விண்ணப்ப நிலையை அறிய மேலே அனுப்பியுள்ள வெப்சைட்டுக்கு செல்லவும்*
📌 *"உங்கள் விண்ணப்ப நிலை அறிய" என்பதை கிளிக் செய்யவும்*










📌 *பொதுமக்கள் உள்நுழைவு என்பதை தேர்வு செய்யவும்*

📌 *விண்ணப்பதாரரின் ஸ்மாரட் கார்டு எண்ணை பதிவிடவும்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக