2023/09/22

அடுத்த ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு

அடுத்த ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு
அடுத்த ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு 2024-2025ம் கல்வி ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 5-ல் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு NEET அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை  ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவு 2025 எதிர்பார்க்கப்படும் தேதி

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவுகள் மே 2025 இல் எதிர்பார்க்கப்படுகின்றன.எஸ்பிஐ ஜேஏ / எழுத்தர்13700 க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் கால...