2023/09/27

SSC தேர்வு நுழைவுச்சீட்டு 2023

You are currently viewing SSC CPO தேர்வு நுழைவுச்சீட்டு 2023

SSC CPO தேர்வு நுழைவுச்சீட்டு 2023

SSC CPO தேர்வு நுழைவுச்சீட்டு 2023

SSC CPO Tier 1 தேர்வானது அக்டோபர் 3 முதல் 5, 2023 வரை 1876 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்காக நடைபெற உள்ளது. இந்த தேர்வானது கணினி அடிப்படையில் (CBT) வடிவத்தில் 2 மணிநேர காலத்திற்கு ஆன்லைனில் நடைபெற உள்ளது. வினாத்தாள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 200 வினாக்களைக் கொண்டிருக்கும்.

SSC CPO Admit Card 2023 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

படி 1: SSC இணையதளங்களைப் பார்வையிடவும்.

LINK


LINK


LINK


படி 2: ‘Admit Card’ பகுதிக்குச் சென்று, ‘Central Police Organization EXAMINATION, 2023’ என்பதைக் கிளிக் செய்யவும்.


படி 3: உங்கள் ரோல் எண்/பதிவு செய்யப்பட்ட ஐடி அல்லது பெயர் மற்றும் DoB உடன் உள்நுழையவும்.


படி 4: திறன் தேர்வுக்கான SSC CPO நுழைவுச்சீட்டு திரையில் காட்டப்படும்.


படி 5: ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து மேலும் பயன்படுத்த அதனை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக