2023 அக்டோபர் மாதம் Civil Judge, Combined Geology Subordinate Services Exam, Junior Scientific Officer மற்றும் Post of Road Inspector Agricultural Officer (Extension), Assistant Director of Agriculture (Extension) ஆகிய பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக TNPSC அறிவித்துள்ளது.
5,446 காலியிடங்களை நிரப்புவதற்காக இந்த ஆண்டு நடைபெற்ற Group – 2 பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற மாதம் நடைபெற்ற குரூப் 1 mains தேர்வுகளுக்கான முடிவுகளும் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற 14 வகையான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை TNPSC வெளியிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவு 2025 எதிர்பார்க்கப்படும் தேதி
SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவுகள் மே 2025 இல் எதிர்பார்க்கப்படுகின்றன.எஸ்பிஐ ஜேஏ / எழுத்தர்13700 க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் கால...
-
SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவுகள் மே 2025 இல் எதிர்பார்க்கப்படுகின்றன.எஸ்பிஐ ஜேஏ / எழுத்தர்13700 க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் கால...
-
Download here TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2025: விரிவான பாடத்திட்டம், தேர்வு முறை, தயாரிப்பு குறிப்புகள் மற்றும் PDF பதிவிறக்கத்தைப் பார்க்க...
-
கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12.1(c) இன் விதிகளின் கீழ் தனியார் பள்ளிகளுக்கான விண்ணப்பம். விண்ணப்பம் மூடப்பட்டது விண்ணப்ப தொடக்க தேதி :...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக