சென்னையில் செயல்பட்டு வரும் HCL IT நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இதற்கான இண்டர்வியூ என்பது நாளை (ஏப்ரல்30) மற்றும் மே 2 ஆகிய தினங்களில் சென்னை அம்பத்தூரில் நடைபெற உள்ளது.
குறைந்தபட்ச கல்வி தகுதி 12ம் வகுப்பு
12ம் வகுப்பு முடித்தவர்கள் கூட இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக