எழுதுபொருட்கள் (STATIONERY)
நகலெடுக்கும் காகிதம் Tracing puper டிரேசிங் பேப்பரி செய்தித் தாள்-Newspaper (நியூஸ் பேப்பரி)
பாதுகாப்பிடம்-Perch (பெர்ச் அலமாரி- Almirah அல்மீரார்
அரைவாசி ரசீது-Counterfail (கவுண்டர்ஃபாய்ல்)
சாய்வு நாற்காலி- Easy-chair Iஸி சேர்
குண்டூசி-Pin பின்
குண்டூசி மெத்தை —Pin-cushion பின்-குஷன்) பேனா-Pen (பென்)
காகிதம்-Paper |பேப்பர்) காகிதம் வெட்டும் கருவி-Paper-cutter
(பேப்பர் கட்டர்)
காகிதம் மேல் வைக்கும் பளு-Piper-weight
பேப்பர் வெய்ட் தக்கை—Cork (கார்க்)
அட்டை—Cird (கார்ட்) கறுப்பு மை-Black ink (பிளாக் இங்க்)
அகராதி சொற்களஞ்சியம் Dictionary (டிக்ஷனரி)
வண்ணந்தீட்டும் பென்சில்-Crayon (கிரெயாஸ்)
பதிவேடு-Register (ரிஜிஸ்டர்)
பசை--Gum (கம்)
பிடிப்பு ஊக்கு—Clip கிளிப் இருக்கைப் பலகை—Bench (பெஞ்ச்)
துளையிடும் கருவி Punching machine பஞ்சிங் மெஷின்)
தடித்த ஊசி-Bodkin (பாட்கின்)
பேனா அலகு— Nib (நிப்)
பாக்கெட் புத்தகம்-Pocket-book பாக்கெட் புக் அஞ்சல் தலை—Postage stamp போஸ்டெஜ் ஸ்டாம்ப்
சுங்க அஞ்சல்தலை—Revenue stamp (ரிவன்யூ ஸ்டாம்ப் மேசை Table (டேபிள்)
கயிறு—Tag (டேக்)
சித்திர குண்டூசி—Drawing pin (டிராயிங் பின்)
கம்பி, வயர்Wire (வயர்) முக்காலி—Stool (ஸ்டூல்)
மைக் குடுவை-Inkpot இங்க்பாட்
தினசரி, நாளிதழ்-Daily paper (டெய்லி பேப்பர் படிவுத்தாள்—Cubon paper (கார்பன் பேப்பர்)
படிவு எடுப்பதற்கான பென்சில்—Copying pencil (காப்பியிங் பென்சில்)
நில வரைபடம்—Map (மேப்)
அழைப்பிதழ்—Invitation card (இன்விடேஷன் கார்ட்)
நீலகருப்பு மை-Blue-black ink ப்ளூ-ப்ளாக் இங்கி
நீல மை Blue ink (ப்ளூ இங்க்)
கவராயம்Divider (டிவைடர்) மயிலிறகு பேனா—Quill pen (க்யுல் பென்) அழைப்பு மணி—Call-bell (கால்-பெல் பென்சில்-Pencil (பென்சில்) அஞ்சலட்டை-Post-card (போஸ்ட்-கார்ட்
கோப்பு — File ஃபைல்)
அளவு நாடா-Tape (டேப்) வருகையாளர் முகவரிச் சீட்டு-Visiting card (விசிட்டிங் கார்ட்)
மாதாந்திர இதழ்—Monthly Magazine (மந்த்லி மேகசின்).
முத்திரை—Seal (சீல்) நகலெடுக்கும் துணி—Tracing cloth (ட்ரேசிங் க்ளாத்) அழிப்பான், அழிக்கும் ரப்பர்-Eraser (எரேசர்) தொய்வக முத்திரை—Rubber-stamp (ரப்பர்-ஸ்டாம்ப்) குப்பைக் கூடை—Waste-paper basket
(வேஸ்ட்-பேப்பர் பாஸ்கெட்
ரசீதுப் புத்தகம்— Receipt-book (ரிசிப்ட் புக்) உருளைக் கட்டை-Ruler (ரூலர்) மை - Ink (இங்க்) மை பட்டை-Inkpad (இங்க்பேட்)
கட்டுதற்கான காகிதம்-Packing paper (பேக்கிங் பேப்பர்)
முத்திரை மெழுகு -Sealing-wax (சீலிங்-வேக்ஸ்)
எழுதும் அட்டை—Writing pad (ரைட்டிங் பேட்) கடித உறை Envelope (என்வலப்
பேரேடு-Ledger (லெட்ஜர்) கோந்து—Glue (க்ளூ)
வெற்றுக் காகிதம்-Blank-paper (ப்ளேங்க் பேப்பர்) வாராந்திர இதழ் -Weekly-paper (வீக்லி - பேப்பர்) மை ஒற்றுத்தாள்-Blotting-paper (ப்ளாட்டிங் பேப்பர்) பிடிப்புச் சட்டம்-Holder (ஹோல்டர்)