2025/04/29

பிளஸ் 2 முடித்தோருக்கு ஜாக்பாட்.. HCL தரும் சூப்பர் வேலைவாய்ப்பு ஏப்ரல்30 மற்றும் மே 2ம் தேதி இண்டர்வியூ

பிளஸ் 2 முடித்தோருக்கு ஜாக்பாட்.. HCL தரும் சூப்பர் வேலைவாய்ப்பு ஏப்ரல்30 மற்றும் மே 2ம் தேதி இண்டர்வியூ


சென்னையில் செயல்பட்டு வரும் HCL IT நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

 இதற்கான இண்டர்வியூ என்பது நாளை (ஏப்ரல்30) மற்றும் மே 2 ஆகிய தினங்களில் சென்னை அம்பத்தூரில் நடைபெற உள்ளது. 


குறைந்தபட்ச கல்வி தகுதி 12ம் வகுப்பு 

12ம் வகுப்பு முடித்தவர்கள் கூட இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவு 2025 எதிர்பார்க்கப்படும் தேதி

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவுகள் மே 2025 இல் எதிர்பார்க்கப்படுகின்றன.எஸ்பிஐ ஜேஏ / எழுத்தர்13700 க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் கால...