2023/10/03

வெளிமாநிலத்தவர்களும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் வேலைக்காக புலம்பெயர்ந்துள்ள வெளிமாநில தொழிலாளர்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் வாயிலாக நீங்கள் எந்த ஊரில் இருந்து வேண்டுமானாலும் மாதந்தோறும் உங்களின் ரேஷன் கார்டை காண்பித்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தொழிலுக்காக தமிழகம் வந்து நிரந்தர தங்கும் புலம்பெயர்ந்துள்ள நபர்கள் மின்னணு ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் வெளி மாநிலத்தவர்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் இதனை வைத்து “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

2023/10/02

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை – மாதம் ரூ.32,000 ஊதியம்

பாரதியார் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு 01 காலிப்பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர்:
Junior Research Fellow

கல்வி நிறுவனம்:
Bharathiar University

பணியிடம்:
01

விண்ணப்பிக்க கடைசி நாள் : 
06/10/2023

விண்ணப்பிக்கும் முறை:
Offline

ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும்
விண்ணப்பதாரர்க்கு மாதம் ரூ.32,000/- ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.









2023/10/01

தமிழ்நாடு கொதிகலன் பணியாளர்கள் தேர்வு – 2023

கொதிகலன்கள் இயக்குனரகம், தமிழ்நாடு 




 
அறிவிப்பொணை எண். 1/BAE/2C/2023 dt. 29.09.2023. 
தமிழ்நொடு கொதிகலன் பணியொளர் ததர்வுகணள நடத்துவதற்கொக தமிழ்நாடு அரசொல் 
அணைக்கப்பட்ட ததர்வு கசய்தவொர் குழுைத்தொல் எடுக்கப்பட்ட முடிவுகளின் தொடர்ச்சியொக, 
ககொதிகலன் பணியொளர்கள் விதிகள், 2011 -ன் கீழ் இரண்டொம் நிலை  கொதிகலன் பணியொளர்
தகுதிச் சொன்றிதழ் வழங்குவதற்கொன ததர்வுக்கு, தகுதி வொய்ந்த விண்ைப்பதொரர்களிடமிருந்து 
விண்ைப்பங்கள் வரதவற்கப்படுகின்றன.
ஒவ்கவொரு விண்ைப்பமும் நிர்ையிக்கப்பட்ட படிவத்தில் இருக்க தவண்டும். இந்த
விண்ைப்பப் படிவத்ணத, தமிழ்நொடு ககொதிகலன்கள் இயக்குனரகத்தின் இணைய 
வணலத்தளத்திலிருந்து (https://www.boilers.tn.gov.in/tamil/exam.html) இலவசைொகப் பதிவிறக்கம்
கசய்து, ஏ4 அளவு கொகிதத்தில் பிரிண்ட் எடுத்து, பயன்படுத்திக்ககொள்ளவும்.
விண்ைப்பதொரர்களுக்குத் ததணவயொன தகுதிகள் ைற்றும் ததர்வுக்கொன பொடத்திட்டத்துக்கு 
இயக்குனரகத்தின் வணலதளத்ணதப் (https://www.boilers.tn.gov.in/tamil/exam.html) பொர்க்கவும். 
விண்ைப்பதொரர்களின் அணனத்து தகுதித் ததணவகளும் 01.10.2023 நொளன்று கைக்கிடப்படும். 
பணி அனுபவம் கைக்கிடுவதற்கு, ககொதிகலன்கள் சட்டத்தின் கீழ் பதிவு கசய்யப்பட்டு, 
தமிழ்நொடு ைற்றும்/அல்லது புதுச்தசரியில் நிறுவப்பட்டுள்ள நீரொவிக் ககொதிகலன்களில்
பணியொற்றிய அனுபவச் சொன்றிதழ்கள் ைட்டுதை ஏற்றுக் ககொள்ளப்படும்.
ததர்வுக் கட்டைம் – ரூ.300 (ரூபொய் முந்நூறு ைட்டும்). இந்தக் கட்டைம், தமிழ்நொடு அரசின்
(https://www.karuvoolam.tn.gov.in/challan/echallan) என்ற இணையதள தபொர்ட்டலில், விண்ைப்பப் 
படிவத்தின் ஆறொம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகணளப் பயன்படுத்தி, கசலுத்தப்பட
தவண்டும். கசலுத்தப்பட்ட ததர்வுக்கட்டைம், எக்கொரைத்ணத முன்னிட்டும் திருப்பித் 
தரப்படொது.
பூர்த்தி கசய்யப்பட்ட விண்ைப்பங்கள், ததணவயொன இணைப்புகளுடன், பின்வரும் முகவரிக்கு
அனுப்பி ணவக்கப்பட தவண்டும்: கசயலர், ததர்வு கசய்தவொர் குழுைம், முதுநிணல
ககொதிகலன்கள் உதவி இயக்குனர் அலுவலகம், தகொட்ணட, தவலூர் – 632 004.
பூர்த்தி கசய்யப்பட்ட விண்ைப்பங்கள் கபறப்படும் இறுதி நொள் - 18.12.2023.
விண்ைப்பப் படிவம் தகட்டு, தமிழ்நொடு ககொதிகலன்கள் இயக்குனரக அலுவலகங்களுக்கு 
அனுப்பப்படும் தகொரிக்ணகக் கடிதங்கள் ஏற்றுக்ககொள்ளப்படொது.
நிர்ையிக்கப்பட்ட படிவத்தில் நிரப்பப்படொத விண்ைப்பங்களும், தைதல குறிப்பிட்ட இறுதி 
நொளுக்குப் பின்னர் கபறப்படும் விண்ைப்பங்களும் உடனடியொக நிரொகரிக்கப்படும்




இன்று முதல் அமலுக்கு வரும் திட்டங்கள்

2023/09/29

உங்க ஊரில் அடிப்படை பிரச்சனையா? ஊராட்சி மணி அழைப்பு எண் சேவை


ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக ஊராட்சி மணி அழைப்பு எண் சேவை தொடங்கப்படுகிறது. ஊரக வளர்ச்சி ஊராட்சி இயக்ககத்தில் ஊராட்சி மணி அழைப்பு மையம் செயல்படும். 155340 என்ற அழைப்பு எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு PART TIME JOB




இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Part-Time Bank's Medical Consultant பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி

பணியின் பெயர்: Part-Time Bank's Medical Consultant

பணியிடங்கள்: 01

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.10.2023

கல்வித் தகுதி: பட்டப்படிப்பு (U.G Degree)

சம்பளம்: ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவு 2025 எதிர்பார்க்கப்படும் தேதி

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவுகள் மே 2025 இல் எதிர்பார்க்கப்படுகின்றன.எஸ்பிஐ ஜேஏ / எழுத்தர்13700 க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் கால...