2023/04/03

புழு & பூச்சி (WORMS & INSECTS) 03-04-2023

(WORMS & INSECTS)

மலைப்பாம்பு— Boa (போவா) ஆமை-Turtle (டார்டைல்)

மண்புழு- Earthworm (எர்த்வார்ம்)

நண்டு—Crab (க்ரேப்)

மூட்டைப்பூச்சி- Bug (பக்) விரியன் பாம்பு-Adder (எட்டர்)

வண்டு-Beetle (பீட்டில்) நத்தை— Snail (ஸ்நெய்ல்)

உடல் பேன்- Body-lice (பாடி-லைஸ்) பல்லி— Lizard (லிசார்ட்

விஷம்Poison (பாய்சன்)

கொடுக்கு-Fangs (ஃபங்கஸ்)

மின்மினி-Glowworm (க்ளோவர்ம்)

பேன் - Lice (லைஸ்)

அட்டை-Leech (லீச்)

வெட்டுக்கிளி-Cricket (கிரிக்கெட்

தத்துக்கிளி—Grass-hopper (க்ராஸ் ஹோப்பர்)

வெட்டுக்கிளி-Locust (லோகஸ்ட் குளவி—Wasp (வாஸ்ப்)

வண்ணத்துப் பூச்சி-Butterfly (பட்டர்பிளை)

நீர்யானை— Hippopotamus (ஹிப்போபொட்டமஸ்)

கறையான்-Termite (டெர்மைப்)

நாகப்பாம்பு Cobra (கோப்ரா)

தெள்ளுப்பூச்சி - Flea (ப்ளீ) பருந்தின் தலைச்சூட்டு-Hood (ஹுப்

தேள் - Scorpion (ஸ்கார்பியன்)

ஈFly ஃப்ளை)

சிலந்தி— Spider (ஸ்பைடர்)

சிலந்திவலை—Web (வெப்)

முதலை-Crocodile (க்ராக்கோடைல்) கொசு— Mosquito (மஸ்கிட்டோ)

மீன் - Fish ஃபிஷ்)

தேனீ - Honey-bee (ஹனி-பீ

ராணி தேனீ-Bee (பி) பட்டுப்பூச்சி கூடு—Cocoon (ககூன்)

கடல் நண்டு-Lobster (லோப்ஸ்டர்) எலி தெள்ளுப்பூச்சி—Rat flea (ரேட் ப்ளீ) தவளை—Frog (ஃப்ராக்)

தவளைக் குஞ்சு—Tadpole (டட்போல்) பட்டுப் பூச்சி-Silk-worm (சில்க்-வார்ம்)

பேன் முட்டை-Nit (நிட்) விலாங்கு மீன்- Eel (ஈல்)

சுறா - Shark (ஷார்க்)

பாம்பு - Snake (ஸ்நேக்)

சிப்பி -Oyster (ஓய்ஸ்டர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக