SPOKEN ENGLISH DAILY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SPOKEN ENGLISH DAILY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2023/04/12

தாவரங்கள் அவற்றின் உறுப்புகள் (TREES AND THEIR PARTS)

 தாவரங்கள் அவற்றின் உறுப்புகள் (TREES AND THEIR PARTS)


முனை-Germ ஜொம் கொய்யா - Guava (கௌவா)


அசோக மரம் Polyalthin (போலியால்தியா Mango tமாங்கோ!


புளி Tamarind டாமரிண்ட். ஓட்டு-Graft (கிராஃப்ப)


மொட்டு, மொக்கு-Badட் அடிநிலத் தண்டு- Bulb பல்ப்:


மரக்கட்டைWood


முள் -Thorn (தார்ஸ்)


கொட்டை பழுத்த விதை-Stone (ஸ்டோஸ்)


சூழ்Pulp (பல்ப்)


பிசிளி-Gum கும்) ஊசி இலை மரம்-Pine பைன்)


பட்டை- Bark (பார்க்)


தொலி-Skin (ஸ்கின்) நார் Coir (காய்ர்)


வேர் Root (ரூட்)


மலர்குலகம் -Pistil (பிஸ்டில்)


கோள் மரம் - Conifer (கோனிஃபர்)


பனை—Palm (பாம்)


தண்டு, கிளை Branch (பிராஞ்ச்)


தண்டு. காம்பு - Stem (ஸ்டெம்)


நார் - Fibre (ஃபைபர்)


மகரந்தம்-Pollen (போலன்)


மகரந்தத் தூள்-Pollen-grain (போலன் கிரெய்ன் மகரந்தக் குழாய்—Pollen tube (போலன் ட்யூப்)


இலை-Leaf (லீஃப்)


மகரந்த கேசரம் Stamen (ஸ்டெமன்)


வேர்த்தண்டு-Rootstalk (ரூட்ஸ்டாக்) பூ. மலர் - Flower (ஃப்லவர்)


ஆலமரம்-Banyan (பன்யன்)


வேலமரம் - Acacia arabica (அகாஸியா அராபி)


விதை-Seed (ஸீட்)


மூங்கில்-Bamboo (பாம்பூ) போஜபத்திரம் - Birch (பிர்ச்)


ரசம் Juice (ஜூஸ்)


நார் - Fibre (ஃபைபர்)


கிளை- Branch (ப்ராஞ்ச்) சவுக்க மரம்-Cypress (ஸைப்ரஸ்)


தேக்கு - Teak (tடீக்) தூங்குமூஞ்சி மரம்-Abbizzia labbek


(ஐபிஜியா லேபெக்)


கள்ளி-Cactus (கக்டெஸ்)

2023/04/10

விலங்குகள் (ANIMALS)

 விலங்குகள் (ANIMALS)


ஒட்டகம்-Camel (கேமல்)

கழுதைப்புலி—Hyena (ஹைனா) மனிதக்


குரங்கு-Ape (ஏப்) வேட்டை நாய்—Hound (ஹவுண்ட்


காளைமாடு- Bull (புல்)


முள்ளம்பன்றி—Porcupine (போர்குப்பைன்) நரி—Jackal (ஜேக்கால்)


சிங்கம்- Lion (லயன்)


கொம்பு-Horn (ஹார்ன்)


பன்றி—Pig (பிக்), Swine (ஸ்வைன்) மான்-Deer (டீயர்)


மான் குட்டி-Fawn ஃபான்) யானை— Elephant (எலிபண்ட்)

கஸ்தூரி மான் - Musk-deer (மஸ்க் டியா கங்காரு -Kangaroo (கங்காரு)


நாய்-Dog (டாக்)


பெண் நாய்- Bitch (பிட்ச்)


கோவேறிக் கழுதை—Mule (ம்யூல்)


அணில் Squirrel (ஸ்க்விரல்)


காண்டாமிருகம் - Rhinoceros (ரினோசிரோஸ்)


வரிகுதிரை-Zebra (ஜீப்ரா) குதிரை- Horse (ஹார்ஸ்)


பெண் குதிரை-Mare (மேர்) குதிரைக் குட்டிColt (கோல்ட்)


சிறுத்தை—Panther (பாந்தர்) எறும்புத் தின்னி-Ant eater (ஆன்ட்


கண்டெலி-Mouse (மௌஸ்)


துன்னெலி—Mole (மோல்)


 முள்ளம்பன்றிBoar (போர்)


ஒட்டகச் சிவிங்கி-Giraffe (ஜிராஃபி)


வேட்டை நாய்—Spaniel (ஸ்பேனியல்) மட்டக் குதிரை—Pony (போனி)


சிறுத்தைப் புலி —Leopard லெப்பர்ட்


கீரிப்பிள்ளை-Mongoose (மங்கூஸ்


வால் - Tail (டெயில்) கால்நடைகள்-Beast (பீஸ்ட்


விலங்கின் வளைநகம் —Claw (க்ளா)


பொலி குதிரை—Sire (சயர்)


நாய்க் குட்டி—Puppy (பப்பி) வெள்ளாடு ஆண்- He-goat (ஹி-கோட்)


ஆடு (பெண்)-She-goat (ஷி-கோட்


ஆட்டுக் குட்டி-Kid (கிட்)


கன்றுக்குட்டி—Calf (கால்ஃட்சி) பூனை—Cat (கேட்)


பூனைக் குட்டி-Kitten (கிட்டன்)


குரங்கு-Monkey laங்க்கிப்


குழி முயல் Rabbit (ரேபிட்) முயல் - Hare (ஹேர்)


குளம்பு-Hoof (ஹுஃப்}


-Ass (ஆஸ்) கழுதை பசு Cow (கௌ)


வாலில்லா ஆப்பிரிக்கக் குரங்கு-Chimpanzee


(சிம்பன்சி) புலி - Tiger (டைகரி


கலைமான்--Stag (ஸ்டாக்) மடமான் Hind (ஹிண்ட்


எருது-Ox ஆக்ஸ்) கரடி-Bear (பீர்)


ஓநாய்-Wolf (வுல்ஃப்)


செம்மறியாடு-Sheep (ஷீப்)


ஆட்டுக் கடாரி. பெண் ஆடு-Ewe (யூ) ஆட்டுக்குட்டி-Lamb (லேம்ப்) எருமை-Buffalo (பஃபல்லோ) ஆட்டுக் கடா—Ram (ராம்)


வெள்ளாட்டுக் குட்டி-Kid (கிட்) எலி- Rat (ரேட்


நரி Fox (ஃபாக்ஸ்)



2023/04/03

புழு & பூச்சி (WORMS & INSECTS) 03-04-2023

(WORMS & INSECTS)

மலைப்பாம்பு— Boa (போவா) ஆமை-Turtle (டார்டைல்)

மண்புழு- Earthworm (எர்த்வார்ம்)

நண்டு—Crab (க்ரேப்)

மூட்டைப்பூச்சி- Bug (பக்) விரியன் பாம்பு-Adder (எட்டர்)

வண்டு-Beetle (பீட்டில்) நத்தை— Snail (ஸ்நெய்ல்)

உடல் பேன்- Body-lice (பாடி-லைஸ்) பல்லி— Lizard (லிசார்ட்

விஷம்Poison (பாய்சன்)

கொடுக்கு-Fangs (ஃபங்கஸ்)

மின்மினி-Glowworm (க்ளோவர்ம்)

பேன் - Lice (லைஸ்)

அட்டை-Leech (லீச்)

வெட்டுக்கிளி-Cricket (கிரிக்கெட்

தத்துக்கிளி—Grass-hopper (க்ராஸ் ஹோப்பர்)

வெட்டுக்கிளி-Locust (லோகஸ்ட் குளவி—Wasp (வாஸ்ப்)

வண்ணத்துப் பூச்சி-Butterfly (பட்டர்பிளை)

நீர்யானை— Hippopotamus (ஹிப்போபொட்டமஸ்)

கறையான்-Termite (டெர்மைப்)

நாகப்பாம்பு Cobra (கோப்ரா)

தெள்ளுப்பூச்சி - Flea (ப்ளீ) பருந்தின் தலைச்சூட்டு-Hood (ஹுப்

தேள் - Scorpion (ஸ்கார்பியன்)

ஈFly ஃப்ளை)

சிலந்தி— Spider (ஸ்பைடர்)

சிலந்திவலை—Web (வெப்)

முதலை-Crocodile (க்ராக்கோடைல்) கொசு— Mosquito (மஸ்கிட்டோ)

மீன் - Fish ஃபிஷ்)

தேனீ - Honey-bee (ஹனி-பீ

ராணி தேனீ-Bee (பி) பட்டுப்பூச்சி கூடு—Cocoon (ககூன்)

கடல் நண்டு-Lobster (லோப்ஸ்டர்) எலி தெள்ளுப்பூச்சி—Rat flea (ரேட் ப்ளீ) தவளை—Frog (ஃப்ராக்)

தவளைக் குஞ்சு—Tadpole (டட்போல்) பட்டுப் பூச்சி-Silk-worm (சில்க்-வார்ம்)

பேன் முட்டை-Nit (நிட்) விலாங்கு மீன்- Eel (ஈல்)

சுறா - Shark (ஷார்க்)

பாம்பு - Snake (ஸ்நேக்)

சிப்பி -Oyster (ஓய்ஸ்டர்)