நிறுத்தக் குறியீடுகள் (Punctuation Marks)
இனி இந்த நிறுத்தக் குறியீடுகளின் வகைகளின் பட்டியலைக் கீழே பார்ப்போம்.
Summary of Punctuation Mark
Punctuation Marks | நிறுத்தக் குறியீடுகள் | Symbols |
Full stop/Period | முற்றுப்புள்ளிaangilam.blogspot | . |
Colon | முக்காற்புள்ளி | : |
Semicolon | அரைப்புள்ளி | ; |
Comma | காற்புள்ளி | , |
Apostropheaangilam.blog | உடைமைக்குறி | ' |
Hyphen | இடைக்கோடு | - |
Dash (Long hyphen) | இடைக்கோடு | - |
Underscore | கிடைக்கோடு | _ |
Underline | அடிக்கோடு | ஆங்கிலம் |
Question Mark | கேள்விக்குறி | ? |
Exclamation Mark | வியப்புக்குறி | ! |
Forward slash | முன்சாய்கோடு | / |
Backslash | பின்சாய்கோடு | \ |
Double quotation marks | இரட்டைமேற்கோள் குறிகள் | " " |
Single quotation marks | ஒற்றை மேற்கோள் குறிகள் | ' ' |
Pound sign | நிறை நிறுத்தக்குறி | # |
Ampersand/and | இணைப்புக்குறி/உம்மைக்குறி | & |
Asterisk | நட்சத்திரக்குறி | * |
Ellipsis | தொக்கிக்குறி | . . . |
Brackets | அடைப்புக்குறிகள் | ( ) { } [ ] < > |
கவனிக்கவும்:
"நிறுத்தக்குறியீடுகள்" உலகில் எழுத்து வடிவில் பயன்படும் அனைத்து மொழிகளிலும் பயன்படுகின்றன என்றாலும்; இவற்றின் பயன்பாடு சில மொழிகளிடையே சிற்சில வேறுப்பாடுகளையும் கொண்டுள்ளன. வேறுப்பட்ட நிறுத்தக் குறியீட்டு அடையாளங்களை பயன்படுத்தும் மொழிகளும் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக