2023/07/30

Article of the day #1

Article of the day:
Ear

Ear is the organ of hearing and, in mammals, balance. In mammals, the ear is usually described as having three parts - the outer ear, the middle ear and the inner ear. The outer ear is the external portion of the ear and includes the fleshy visible pinna, the ear canal, and the outer layer of the eardrum. The middle ear lies between the outer ear and the inner ear. The outer ear is the external portion of the ear. The blood supply of the ear differs according to each part of the ear.

செவி

காது என்பது செவிப்புலன் உறுப்பு மற்றும் பாலூட்டிகளில் சமநிலை. பாலூட்டிகளில், காது பொதுவாக மூன்று பகுதிகளைக் கொண்டிருப்பதாக விவரிக்கப்படுகிறது, அவை புறச்செவி, நடுச்செவி மற்றும் உட்செவி ஆகும். புறச்செவி என்பது காதின் வெளிப்புறத் தோற்றமாகும். புறச்செவியில் செவி மடலும் செவிப்பறையை நோக்கிச் செல்லும் செவிக்குழாயும் அமைந்துள்ளன. புறச்செவிக்கும் உட்செவிக்கும் இடையில் நடுச்செவி அமைந்துள்ளது. நடுக்காதுக்கும் அப்பால் உள்ள பகுதி உட்செவியாகும். காதுகளின் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு இரத்தம் விநியோகிப்பதில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக