டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும்
"சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்"
தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்:
19..08.2023 சனிக்கிழமை
நேரம்:காலை 9.00மணி முதல் மதியம் 3.00 மணி வரை
இடம்: M.V.M முத்தையா அரசினர் மகளிர் கலை கல்லூரி, திண்டுக்கல்
இம்முகாமில் சுமார் 150 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்குபெற்று தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளது.
எனவே வேலைதேடுவோர் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகுதி : 8th,10th, 12th, ITI, Diploma, Any Degree
வயது : 18 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண்/பெண் இருபாலரும்
விருப்பமுள்ள வேலைதேடுவோர் கீழ் கண்ட google link ல் தங்களது சுய விவரத்தினை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
இந்த வேலைவாய்ப்பு முகாம் சம்மந்தமான பதிவை (செய்தியை) நீங்கள் இணைந்துள்ள எல்லா குழுவிலும் மற்றும் நண்பர்களுக்கும் (Forward /Share) பகிர செய்யவும்
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக