2023/08/16

sentence of the day

16-08-2023
இன்றைய 10 சொற்கள்!
1. Accept (அக்ஸப்ட்) - ஏற்றுக் கொள்.
அவன் பேனாவை அன்பளிப்பாக ஏற்றுக் கொண்டான்.
He accepted a pen as a present.

2. Agree (அக்ரீ) - ஒப்புக் கொள்.
நான் முற்றிலும் உங்களுடைய அறிக்கைகளை ஒப்புக் கொள்கிறேன்.
I completely agree with your statement.

3. Deny (டெனி) - மறு.
அவர்களுடைய பொறுப்புகளை அவர்கள் மறுத்தனர்.
They denied their responsibilities.

4. Refuse (ரெஃயூஸ்) - மறுத்து விடு.
அவளை சந்திப்பதற்கு அவன் மறுத்துவிட்டான்.
He refused to meet her.

5. Derogate (டெரோகேட்) - பகுதி நீக்கம்.
இந்த நாடானது ரோம் நாட்டிலிருந்து பகுதி நீக்கம் செய்யப்பட்டது.
This country has derogated from the Rome convention.

6. Lessen (லெஷ்சன்) - குறை.
அவனால் இடைவெளி குறைக்கப்பட்டது.
The gap is lessened by him.

7. Wonder (வொன்டர்) - வியப்படை.
அவனது வீரத்தை கண்டு நான் வியப்படைந்தேன்.
I wondered on seeing his bravery.

8. Surprise (சர்பிரைஸ்) - ஆச்சரியம்.
அவனுடைய அறிக்கையால் ஆச்சரியமடைந்தேன்.
I was surprised at his statement.

9. Cancel (கேன்சல்) - ரத்து செய்.
அமைச்சர் தனது பூனேவிற்கான பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
The minister canceled his visit to Pune.

10. Abort (அபார்ட்) - ரத்து செய்.
விமானம் தரையிறங்குவதை விமானி ரத்து செய்தார்.
The pilot aborted the landing of plane.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக