2023/09/28

சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை துறைமுக அதிகார சபை பொது நிர்வாகத் துறையில் காலியாக உள்ள Senior Legal Executive மற்றும் Legal Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.


நிறுவனத்தின் பெயர் - சென்னை துறைமுகம்

பணியின் பெயர் - Senior Legal Executive மற்றும் Legal Executive

கல்வித் தகுதி - அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து
 55 % மதிப்பெண்களுடன் Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 35 முதல் 40க்குள்

சம்பளம் ரூ.80,000 முதல் ரூ.100,000 வரை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவு 2025 எதிர்பார்க்கப்படும் தேதி

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவுகள் மே 2025 இல் எதிர்பார்க்கப்படுகின்றன.எஸ்பிஐ ஜேஏ / எழுத்தர்13700 க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் கால...