2023/05/02

Analogue and digital electronics important 14 Mark's

DOWNLOAD







ஆங்கில முக்காற்புள்ளி (Colon)



ஆங்கில முக்காற்புள்ளி (Colon)


 ஒன்றின் தேவையை என்ன என்று குறிப்பிடுவதற்கு முன்பு, ஒன்று எப்படி என்று குறிப்பதற்கு முன்பு, ஒன்றில் என்னென்ன அடங்கியுள்ளன என்பதை தெரிவிப்பதற்கு முன்பு, அவை தொடர்பான எண்ணத்தை விளக்கத்தை வெளிப்படுத்த முக்காற்புள்ளி பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக:

She needed to buy three things: milk, eggs and bread.

The compass had four directions: north, south, east and west.

The plans include the following: writing, implementing and evaluating information.

Remember what the declaration of independence says: "All men are created equal".

The car was beautifully painted: it had a union jack on its roof and stripes down each side.

"A boy can learn a lot from a dog: obedience, loyalty, and the importance of turning around three times before lying down."

02. ஒரு கதையின் அல்லது உரையாடலின் கதாபாத்திரங்களை குறிப்பிட்டு எழுதப் பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

Sarmilan: Did you miss me?
Kavitha: Yes, of course, I really missed you so much!

Sarmilan: Really?
Kavitha: Certainly.

Sarmilan: I feel the same way about you.
Kavitha: That is such a nice thing to say.

03. நூல்களில் உள்ள அத்தியாயங்களின் உற்பிரிவுகளை விளக்குவதற்கு; குறிப்பாக பைபில் குரான் போன்ற நூல்களின் காணப்படும் அத்தியாயங்களின் உற்பிரிவுகளை இலக்கங்களின் அடிப்படையில் வேறுப்படுத்தி காட்டுவதற்கு முக்காற் புள்ளி பயன்படும். (Specially chapters and verses of the Bible or Qu'ran)

எடுத்துக்காட்டாக:

Genesis 17: 26 (பைபில்)

Sura 65:04 (குரானின்)

04. மணித்தியாளம், நிமிடம், செக்கன் போன்றவற்றை இலக்கங்களின் போது வேறுப்படுத்தி காட்டுவதற்கு முக்காற்புள்ளி பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

The concert finished at 11:45

This file was last modified today at 12:28:03

05. பல பாகங்களாக வெளியிடப்படும் திரைப்படங்கள், தொடர்கதைகள் போன்றவற்றின் பிரதான தலைப்புடன் உபதலைப்பை வேறுப்படுத்தி காட்டுவதற்கு முக்காற்புள்ளி பயன்படும்.

"ஸ்டார் வோர்ஸ்" போன்ற திரைப்படங்கள் பல பாகங்களாக ஒன்று, இரண்டு, மூன்று என தொடர்ந்து வந்தன. அதேவேளை பாகங்களாக வந்த அத்திரைப்படங்களில் "ஸ்டார் வோர்ஸ்" என்ற பிரதான தலைப்புடன் இன்னுமொரு உபதலைப்பும் இருந்தன. அவ்வாறு பயன்படும் உபதலைப்புகளை பிரதான தலைப்பிலிருந்து வேறுப்படுத்தி காட்டுவதற்கு இந்த முக்காற்புள்ளி பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக:

Star Wars Episode IV: A New Hope

Famous 5: On the Case

06. இப்பயன்பாடுகளுடன் தற்போதைய இணையப் பயன்பாட்டின் ஊடாகவும் முக்காற்புள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

எடுத்துக்காட்டாக:

அத்துடன் நமது விருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி, கவலை போன்றவற்றை வெளிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு எல்லோருக்கும் பரிச்சயமான சிரிப்பான்கள் பயன்பாட்டின் போது முக்காற்புள்ளி முக்கிய பங்கு வகிக்கிறது.

:)
:\
:3
D:
:D
:O
:x
:P
:B


சரி! இன்றையப் பாடத்திலான முக்காற்புள்ளியின் பயன்பாட்டை எல்லோரும் சரியாக பயன்படுத்தி பயன்பெருவோம். ஏனைய நிறுத்தற்குறியீடுகள் தொடர்பான பதிவுகள் தொடர்ந்து வரும்.



2023/05/01

நிறுத்தக் குறியீடுகள் (Punctuation Marks)



நிறுத்தக் குறியீடுகள் (Punctuation Marks)

இனி இந்த நிறுத்தக் குறியீடுகளின் வகைகளின் பட்டியலைக் கீழே பார்ப்போம்.

Summary of Punctuation Mark

Punctuation Marksநிறுத்தக் குறியீடுகள்Symbols
Full stop/Periodமுற்றுப்புள்ளிaangilam.blogspot.
Colonமுக்காற்புள்ளி:
Semicolonஅரைப்புள்ளி;
Commaகாற்புள்ளி,
Apostropheaangilam.blogஉடைமைக்குறி'
Hyphenஇடைக்கோடு-
Dash (Long hyphen)இடைக்கோடு-
Underscoreகிடைக்கோடு_
Underlineஅடிக்கோடுஆங்கிலம்
Question Markகேள்விக்குறி?
Exclamation Markவியப்புக்குறி!
Forward slashமுன்சாய்கோடு/
Backslashபின்சாய்கோடு\
Double quotation marksஇரட்டைமேற்கோள் குறிகள்" "
Single quotation marksஒற்றை மேற்கோள் குறிகள்' '
Pound signநிறை நிறுத்தக்குறி#
Ampersand/andஇணைப்புக்குறி/உம்மைக்குறி&
Asteriskநட்சத்திரக்குறி*
Ellipsisதொக்கிக்குறி. . .
Bracketsஅடைப்புக்குறிகள்( ) { } [ ] < >

கவனிக்கவும்:

"நிறுத்தக்குறியீடுகள்" உலகில் எழுத்து வடிவில் பயன்படும் அனைத்து மொழிகளிலும் பயன்படுகின்றன என்றாலும்; இவற்றின் பயன்பாடு சில மொழிகளிடையே சிற்சில வேறுப்பாடுகளையும் கொண்டுள்ளன. வேறுப்பட்ட நிறுத்தக் குறியீட்டு அடையாளங்களை பயன்படுத்தும் மொழிகளும் உள்ளன.



ELECTRICAL CIRCUIT THEORY





imporatnt question DOWNLOAD 


Most Common Words (பொதுவான வார்த்தைகளை)

Most Common Words (பொதுவான வார்த்தைகளை)


ableமுடிந்தது
aboutபற்றி
aboveமேலே
acceptஏற்க
accidentவிபத்து
accompanyஉடன்
actionநடவடிக்கை
actorநடிகர்
actuallyஉள்ளபடியே
addகூட்டு
addressமுகவரி
adjectiveபலுக்கல்
adverbஇளம் இறால்கள்
advertisementவிளம்பரம்
afraidபயம்
Africaஆப்பிரிக்கா
afterபின்னர்
afternoonமதியம்
afterwardsபின்னர்
againமீண்டும்
againstஎதிராக
agreeஏற்கிறேன்
airஏர்
airplaneவிமான
airportவிமான
allஅனைத்து
allergyசஞ்சலத்தையும்
allowஅனுமதி
allowஅனுமதி
almostசுமார்
almostசுமார்
aloneதனியாக
alreadyஏற்கனவே
alrightசரி
alsoமேலும்
alwaysஎப்போதும்
Americaஅமெரிக்கா
Americanஅமெரிக்க
andமேலும்
angryகோபம்
animalதி பீஸ்ட்
annoyவந்ததென்றால்
anotherஒரு
answerபதில்
answerபதில்
Antarticaஅண்டார்டிகா
antibioticநுண்ணுயிர் கொல்லிகள்
anyoneஎதுவும்
anythingஎதையும்
anytimeஎந்த நேரமும்
apartmentஅபார்ட்மெண்ட்
appearவெளிப்படுத்தினார்
appetizerபசியை தூண்டும்
appleஆப்பிள்
appointmentநியமனம்
approachமுறை
approximatelyபற்றி
Aprilஏப்ரல்
areஉள்ளன
armகை
arriveஅணுகல்
artகலை
Asiaஆசியாவில்
askஎனக்கேட்டால்
assistஉதவி
atஅன்று
attendதிரட்டிக்கொண்டு
Augustஆகஸ்ட்
auntஅத்தை
Australiaஆஸ்திரேலியா
avenueஅவென்யூ



2023/04/30

இளைஞர்களே ரெடியா.? மத்திய ஆயுதப்படையில் 322 காலிப்பணியிடங்கள்

UPSC Recruitment 2023 - Apply here for CAPF Posts - 322 Vacancies - Last Date - 16.05.2023

UPSC .லிருந்து காலியாக உள்ள CAPF பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 16.05.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

UPSC

பணியின் பெயர்: 

CAPF

மொத்த பணியிடங்கள்: 

  • BSF – 86 பணியிடங்கள்
  • CRPF – 55 பணியிடங்கள்
  • CISF – 91 பணியிடங்கள்
  • ITBP – 60 பணியிடங்கள்
  • SSB – 30 பணியிடங்கள்

 தகுதி: 

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

01.08.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், வயதானது அதிகபட்சம் 20 முதல் 25 க்குள் இருக்க வேண்டும். ஆகஸ்ட் 2, 1998க்கு முன்னதாகவும், 1 ஆகஸ்ட் 2003க்குப் பிறகு பிறந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது.

தேர்வுக் கட்டணம்:

  • SC/ST/ பெண் விண்ணப்பதாரர்கள்: கட்டணம் ஏதும் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்கள்: ரூ.200/-

தேர்வு செயல்முறை: 

  • எழுத்து தேர்வு
  • உடல் தரநிலைகள் (Physical Standard Test) / உடல் திறன் திறமைகள்(Physical Efficiency Test) மற்றும் மருத்துவ பரிசோதனைகள்
  • நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://upsc.gov என்ற இணையதளம் மூலம் 26.04.2023 முதல் 16.05.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

16.05.2023

APPLY for UPSC 2022: Link


2023/04/29

Parts of Speech


Parts of Speech எட்டாக வகைப்படுத்தியுள்ளனர். அவைகளே “ஆங்கிலப் பேச்சின் கூறுகள்” (Parts of Speech in English) ஆகும்.


ஆங்கிலப் பேச்சின் கூறுகள் (Parts of Speech in English)

Nouns – பெயர்சொற்கள்
Verbs – வினைச்சொற்கள்
Adjectives – பெயரெச்சங்கள் / பெயருரிச்சொற்கள்
Adverbs – வினெயெச்சங்கள் / வினையுரிச்சொற்கள்
Pronouns – சுட்டுப்பெயர்ச்சொற்கள்
Prepositions – முன்னிடைச்சொற்கள்
Conjunctions – இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள்
Interjections - வியப்பிடைச்சொற்கள்



NOUN - பெயர்சொல்

பொருற்கள், நபர்கள், இடங்கள் போன்றவற்றை குறிக்கும் பெயர்கள் அல்லது சொற்கள் பெயர்ச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

Manager - நிர்வாகி
Car - மகிழுந்து
England - இங்கிலாந்து
Sarmilan - சர்மிலன்
Tamil - தமிழ்

He is a Manager.
அவர் ஒரு நிர்வாகி. மேலும்

Verbs – வினைச்சொற்கள்


வினையை அல்லது செயலை குறிக்கும் சொற்கள் வினைச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

Do - செய்
Come - வா
Speak - பேசு
Ask - கேள்
Go - போ

do a job.
நான் செய்கிறேன் ஒரு வேலை. மேலும்

Adjectives – பெயரெச்சங்கள் 


ஒரு பொருளின், இடத்தின், நபரின் (பெயரின்) குணத்தினை அல்லது தன்மையை மேலும் விவரித்துக்கூற பயன்படுபம் சொற்கள் பெயரெச்சங்ளாகும். இவை சுட்டுப்பெயர்களை விவரித்துக்கூறவும் பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

Red - சிகப்பு
Yellow - மஞ்சள்
Big - பெரிய
Small - சிறிய
Beautiful - அழகான

She is a beautiful girl.
அவள் ஒரு அழகான பெண். மேலும்

Adverbs – வினெயெச்சங்கள் 
வினையின் அல்லது செயலின் தன்மையை மேலும் விவரித்து பேசுவதற்கு பயன்படும் சொற்கள் வினையெச்சங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டாக:

Usually - சாதாரணமாக
Really - உண்மையாக/ உண்மையில்
Immediately - உடனடியாக
Quickly - வேகமாக
Softly - மென்மையாக

Usually I do a job.
சாதாரணமாக நான் செய்கிறேன் ஒரு வேலை. மேலும்

Pronouns – சுட்டுப்பெயர்கள் / பிரதிப்பெயர்கள் / சுட்டுப்பெயர்ச்சொற்கள்


ஒன்றின் அல்லது ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல்; அதற்கு பதிலாக சுட்டிக்காட்டி பேசுவதற்கு பயன்படும் சொற்கள் சுட்டுப்பெயர்கள் அல்லது சுட்டுப்பெயர்ச்சொற்கள் என அழைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக:

He - அவன்
She - அவள்
It - அது
him - அவனை
her - அவளை

Sarmilan speaks in English.
சர்மிலன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

He speaks in English.
அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில். மேலும்

Prepositions – முன்னிடைச்சொற்கள்


ஒரு வாக்கியத்தின் பெயர்சொற்களுக்கும் சுட்டுப்பெயர்சொற்களுக்கும் முன்பாக பயன்படும் சொற்கள் முன்னிடைச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

in - இன், இல்
at - இல், ஆல்
on - இல், மேல்
for - காக
since - இருந்து

Do you work on Mondays?
நீ வேலை செய்கிறாயா திங்கள் கிழமைகளில்? மேலும்

Conjunctions – இணைப்புச்சொற்கள் 

இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் மற்றும் வாக்கியங்கள் இடையே இணைப்பை ஏற்படுத்தும் சொற்கள் இணைப்புச்சொற்களாகும். இதனை இடையிணைப்புச் சொற்கள் என்றும் கூறலாம்.

எடுத்துக்காட்டாக:

and - உம்
but - ஆனால்
or - அல்லது
than - விட
because - ஏனெனில்

I ate bread and butter.
நான் உரொட்டியும் வெண்ணையும் சாப்பிட்டேன். மேலும்

Interjections - வியப்பிடைச்சொற்கள்

பேச்சின் பொழுது வியப்பு, ஆச்சரியம் போன்ற உணர்வை வெளிப்படுத்தப் பயன்படும் சொற்கள் வியப்பிடைச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக:

Wow!
Ha!
Hi!
hello!
Oh!

Wow! I won the match!
வோவ்! நான் ஆட்டத்தில் வென்றேன்! மேலும்

Eight Parts of Speech in a Sentence



Sarmilan goes to School. (Three Parts)
Noun Verb Preposition Noun
சர்மிலன் போகிறான் பாடசாலைக்கு.

Sarmilan and his sister go to school. (Five Parts)
Noun Conjunction Pronoun Noun Verb Preposition Noun
சர்மிலனும் அவனது தங்கையும் போகிறார்கள் பாடசாலைக்கு.

Sarmilan and his little sister go to school. (Six Parts)
Noun Conjunction Pronoun Adjective Noun Verb Preposition Noun
சர்மிலனும் அவனது சிறிய தங்கையும் போகிறார்கள் பாடசாலைக்கு.

Wow! Sarmilan and his little sister go to school happily. (All Eight Parts of Speech)
Interjection Noun Conjunction Pronoun Adjective Noun Verb Preposition Noun Adverb
வாவ்! சர்மிலனும் அவனது சிறிய தங்கையும் போகிறார்கள் பாடசாலைக்கு மகிழ்ச்சியுடன்.



SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவு 2025 எதிர்பார்க்கப்படும் தேதி

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவுகள் மே 2025 இல் எதிர்பார்க்கப்படுகின்றன.எஸ்பிஐ ஜேஏ / எழுத்தர்13700 க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் கால...