2023/09/26
2023/09/25
TNPSC - இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கான கணினி வழி எழுத்துத் தேர்வு – தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு
இந்தியா அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
2023/09/22
அடுத்த ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு
2023/09/19
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை பற்றிய விண்ணப்ப நிலையை அறிய உள்ள வெப்சைட்டுக்கு முடக்கப்பட்டது https://kmut.tn.gov.in/
கலைஞர் மகளிர் உரிமை தொகை பற்றிய விண்ணப்ப நிலையை அறிய புதிய வெப்சைட்டுக்கு செல்லவும்
2023/09/18
ரூ.80,000 சம்பளத்துடன் (stipend) Google இண்டர்ன்ஷிப்
ரூ.80,000 சம்பளத்துடன் Google இண்டர்ன்ஷிப்
ரூ.80,000 சம்பளத்துடன் Google இண்டர்ன்ஷிப்
இந்தியாவில் ஹைதராபாத், குருகிராம், மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கான இண்டர்ன்ஷிப் குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த இண்டர்ன்ஷிப் மூலமாக ரூ.80,000 வரையிலும் ஸ்டைஃபண்ட் வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூகுள் இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் careers.google.com என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும், யார் யாரெல்லாம் இந்த இன்டர்ன்ஷிப்பில் கலந்து கொள்ளலாம் என்கிற அறிவிப்பையும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, மென்பொருள் மேம்பாடு, அதன் தொடர்புடைய தொழில்நுட்பத் துறைகளில் அசோசியேட், இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பயிலும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். அடுத்ததாக, மென்பொருள் மேம்பாடு பற்றி அறிந்திருக்க வேண்டும் எனவும், C,C++,Java, JavaScript, Python ஆகியவற்றை கற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இன்டர்ன்ஷிப் 5 மாதத்திற்கு மேலாக நடைபெறும் எனவும், விருப்பமுள்ளவர்கள் அக்.1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவு 2025 எதிர்பார்க்கப்படும் தேதி
SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவுகள் மே 2025 இல் எதிர்பார்க்கப்படுகின்றன.எஸ்பிஐ ஜேஏ / எழுத்தர்13700 க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் கால...

-
16.05.2025 அன்று நடைபெறும் மைக்ரோ வேலைவாய்ப்பு கண்காட்சி - சாத்தூர். ஷென்ட்வார்டு மேல்நிலைப் பள்ளி, சாத்தூர்-626203. விருதுநகர் - சாத்...
-
கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12.1(c) இன் விதிகளின் கீழ் தனியார் பள்ளிகளுக்கான விண்ணப்பம். விண்ணப்பம் மூடப்பட்டது விண்ணப்ப தொடக்க தேதி :...
-
பிளஸ் 2 முடித்தோருக்கு ஜாக்பாட்.. HCL தரும் சூப்பர் வேலைவாய்ப்பு ஏப்ரல்30 மற்றும் மே 2ம் தேதி இண்டர்வியூ சென்னையில் செயல்பட்டு வரும் HCL IT...