2023/08/03

இன்றைய 10 சொற்கள்!

இன்றைய 10 சொற்கள்!
1. Fawn (ஃபான்) - மான் கன்று.
இது ஒரு ஆறு மாத மான் கன்று.
It is a six-month old fawn.

2. Compete (கம்பீட்) - போட்டியிடு.
அவர் தொடர்ந்து பந்தயங்களில் போட்டியிடுவார்.
He regularly competes in races.

3. Dig (டிக்) - கிளறு.
அவர் தனது கடந்த காலத்தை கிளற விரும்பவில்லை.
He was unwilling to dig into his past.

4. Biodegradable (பையோடிகிரேடபுள்) - மக்கி அழிவன.
அவர்கள் பிளாஸ்டிக் மூடுவான் அல்லது கொள்கலனுக்கு பதிலாக ஒரு மக்கி அழியும் பையை உற்பத்தி செய்கிறார்கள்.
They produce a biodegradable bag instead of a plastic wrapper or container.

5. Faint (பெயிண்ட்) - மயக்கமடை.
அவள் திடீரென்று மயக்கமடைந்தாள்.
She suddenly faint.

6. Glad (கிலேடு) - மகிழ்ச்சி.
அவருடைய உதவிக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
I was quite glad of his help.

7. Immobile (இம்மொபைல்) - அசைவற்ற.
அவள் அசைவற்ற நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தாள்.
She sat immobile for a long time.

8. Plot (ப்லாட்) - சதி.
காவலர்கள் ஜனாதிபதிக்கு எதிரான சதித் திட்டத்தை கண்டு பிடித்தனர்.
Police uncovered a plot against the president.

9. Port (போர்ட்) - துறைமுகம்.
கப்பல் நான்கு நாட்களாக துறைமுகத்தில் இருந்தது.
The ship spent four days in port.

10. Meticulous (மெடிக்குலஸ்) - கவனம் மிக்க.
இந்த வேலைக்கு கவனம் மிக்க நபர் தேவை.
This job requires a meticulous person.

2023/07/30

Article of the day #1

Article of the day:
Ear

Ear is the organ of hearing and, in mammals, balance. In mammals, the ear is usually described as having three parts - the outer ear, the middle ear and the inner ear. The outer ear is the external portion of the ear and includes the fleshy visible pinna, the ear canal, and the outer layer of the eardrum. The middle ear lies between the outer ear and the inner ear. The outer ear is the external portion of the ear. The blood supply of the ear differs according to each part of the ear.

செவி

காது என்பது செவிப்புலன் உறுப்பு மற்றும் பாலூட்டிகளில் சமநிலை. பாலூட்டிகளில், காது பொதுவாக மூன்று பகுதிகளைக் கொண்டிருப்பதாக விவரிக்கப்படுகிறது, அவை புறச்செவி, நடுச்செவி மற்றும் உட்செவி ஆகும். புறச்செவி என்பது காதின் வெளிப்புறத் தோற்றமாகும். புறச்செவியில் செவி மடலும் செவிப்பறையை நோக்கிச் செல்லும் செவிக்குழாயும் அமைந்துள்ளன. புறச்செவிக்கும் உட்செவிக்கும் இடையில் நடுச்செவி அமைந்துள்ளது. நடுக்காதுக்கும் அப்பால் உள்ள பகுதி உட்செவியாகும். காதுகளின் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு இரத்தம் விநியோகிப்பதில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

Mobile related words - Spoken English in Tamil

Mobile Related Words: (மொபைல் சம்பந்தப்பட்ட வார்த்தைகள்)

1. Handset – a mobile phone. (கைபேசி)

2. Service plan – a monthly contract that charges calls at a set rate and sometimes gives you a certain amount of free calls. (சேவைத் திட்டம்)

3. Service provider – a company that provides the connection for your mobile phone (சேவை வழங்குபவர்)

4. Coverage – the area where your mobile phone can be used (அலைக்கற்றை கிடைக்கும் குறிப்பிட்ட எல்லைப் பகுதி)

5. Pre-paid – a service you pay for before you use it (ஒரு சேவைக்காக முன்னமே பணம் செலுத்தி பின் அந்த சேவையைப் பயன்படுத்துதல்)

6. Reception – signal strength(அலைக்கற்றை வலிமை)

7. Text message – a message of up to 160 characters sent from a mobile phone (also called SMS)(குறுஞ்செய்தி)

8. SIM card – the small plastic card that enables your phone to connect to the service provider (சேவைதாரருடன் இணைக்கும் ஒரு சிறிய மின்அட்டை)

9. Credit – money to make calls on a pre-paid phone service (அழைப்பு செய்வதற்கான பணம் இருப்பு)

10. A top-up voucher – a ticket to add credit to your mobile phone (அலைஎண்ணிற்கு பணம் சேர்த்தல்)

2023/07/29

Daily practice #1

1. Execrate (எக்சிக்கிரேட்) - முழுமையாக வெறு
They execrated his behaviour.
அவனுடைய நடவடிக்கைகளை அவர்கள் முழுமையாக வெறுத்தனர்.

2. Perilous (பெரிலொஸ்) - ஆபத்தான
The journey through the jungle was perilous.
காடு வழியாக செல்லும் பயணம் ஆபத்தானது.

3. Pestle (பெஸ்டில்) - குழவி
I crushed cardamom in pestle.
நான் ஏலக்காயை குழவியில் நசுக்கினேன்.

4. Adulterate (அடல்டிரேட்) - கலப்படம் செய்
The meat was ground fine and adulterated with potato flour.
இறைச்சியை நன்றாக அரைத்து உருளைக்கிழங்கு மாவுடன் கலப்படம் செய்யப்படுகின்றன.

5. Crux (க்ரக்ஸ்) - கடினப் பிரச்சனை
The crux can be resolved by him.
அந்த கடினப் பிரச்சனையை அவனால் தீர்த்து வைக்க முடியும்.

6. Rant (ராண்ட்) - ஆத்திரத்துடன் பேசு
As the boss began to rant, I stood up and went out.
முதலாளி ஆத்திரத்துடன் பேச ஆரம்பித்ததும், நான் எழுந்து நின்று வெளியே சென்றேன்.

  7. Chirpy (சிர்பீ) - மகிழ்வுடைய
You seem very chirpy today.
நீங்கள் இன்று மிகவும் மகிழ்வுடையவராகத் தெரிகிறீர்கள்.

  8. Cumbersome (கம்பர்ஷம்) - சிக்கலான
Although the machine looks cumbersome, it is actually easy to use.
இயந்திரம் சிக்கலானதாகத் தோன்றினாலும், அது உண்மையில் பயன்படுத்த எளிதானது.

9. Indigent (இன்டிஜென்ட்) - ஏழை
If your parents were indigent, you will get scholarships.
உங்களது பெற்றோர் ஏழையாக இருந்தால், நீங்கள் படிப்பிற்கான உவித்தொகையை பெறுவீர்கள்.

10. Articulate (ஆர்டிகுலெட்) - தெளிவாக கூறு
The interviewer asked me to articulate my contributions to the company.
பேட்டியாளர் என்னிடம் நிறுவனத்திற்கான என்னுடைய பங்களிப்புகளை தெளிவாக கூறுமாறு கேட்டார்.

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவு 2025 எதிர்பார்க்கப்படும் தேதி

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவுகள் மே 2025 இல் எதிர்பார்க்கப்படுகின்றன.எஸ்பிஐ ஜேஏ / எழுத்தர்13700 க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் கால...